தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை வாக்களிக்கும் இயந்திரத்தில் வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இனி நான் ஓட்டு போடுவேனே
ஆஹா நன்றி நன்றி
இனி நான் கண்டிப்பாக ஓட்டு போடுவேன்.இத்தனை நாட்களாக ஓட்டு போடவில்லை(.அவ்வளவு youth )
எதற்காக ஓட்டு போட்டு ஒரு சாதாரண ஆளை 200 கோடிக்கு அதிபதியாக்க வேண்டும்?ஒரு சாதாரண தி....டனை அதிகாரத்துடன் திருட அனுமதிக்க நான் வோட்டு போடுவேன்?
இனி நான் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிப்பேனே
.சந்தோஷமாக இருக்கிறது .

1 comment:
ஒன்றும் சொல்வதற்கில்லை!
Post a Comment