நல்ல தமிழ் இனி மெல்ல சாகும் என்றார் பாரதியார்.உண்மைதான்.
ஒரு தொலைகாட்சியில் சமையல் நிகழ்ச்சியில்
''இஞ்சி புளி சாறு '' என்பதற்கு
இன் ஜி புலி சாறு
என்று போடுகிறார்கள்.
இதை என் வீட்டு தமிழ் அறிஞரிடம் காட்டினேன்.அந்த மேதை கேட்டார்.எந்த '' லி '' போட வேண்டும் என்று.
என்ன சொல்வது.
கார்த்திக்+அம்மா

No comments:
Post a Comment