மியாவ் என்றது புலி புர்ர் என்றது பூனை ::
ஷாருக் கான் சொத்து 2500 கோடியாம் .
ஒரு நிகழ்ச்சியில் வந்து எனக்கு டான்ஸ் தெரியாது. நீங்கள் ஆடினால் அதைப் பார்த்து நான் ஆடுவேன் என்று என்ன நடிப்பு நடித்தார். இதை அகங்காரத்துடன் அங்கீகரித்த பூனை என்னவோ தனக்கு மட்டுமே டான்ஸ் தெரியும் என்ற மிதப்பில் ஆடியது.
அட
தன்னை விட எல்லா விதத்திலும் சீனியர் என்ற ஒரு மதிப்பு மரியாதை வேண்டாம்?
அந்த டான்ஸ் மேதையின் முகத்தில் அப்படி ஒரு கர்வம் தெரிந்தது.
உங்களை விடவா நான் ? என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.
2500 கோடியில் பாதி கூட இருக்காது இவருடைய சொத்து.அவரின் பிரபலத்தில் பாதி கூட இருக்காது இந்த 'ப்ரோ ' வுக்கு.
பொதுவாகவே நம் தமிழ் சினிமா நடிகர்கள் தங்களை தெய்வப் பிறவிகளாக .நினைத்து கொள்கிறார்கள்.
S R K வந்தார். பேசினார். சென்றார். படம் வெளியிட்டு கோடிகளை அள்ளினார். புலி பதுங்குவது பாய்வதற்கு என்று உணராமல் முட்டாள் பட்டம் கட்டிக் கொண்டது பூனை.
...... ....... .......
டெல்லி முதல்வரும் வெங்காயமும்::
டெல்லி முதல்வர் ஒரு வாராமாக சமையலில் வெங்காயம் சேர்த்து கொள்ளவில்லையாம்.
என்ன ஒரு நிர்வாகத் திறமை.
வெங்காய விலையை குறைக்க என்ன முயற்ச்சிகள் எடுக்கலாம் என்று முனையாமல் .....காமெடி .....

No comments:
Post a Comment