இப்போது சன் டி .வி யில் பாட்ஷா படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கார்த்தி ஒரு ரஜினி ரசிகன்.
நான் கார்த்தி ரசிகை.
இந்த படத்தில் '' அழகு ,அழகு '' என்று ஒரு பாடல் வருமே. நமீதா பார்க்கும் எல்லோரையும் ரஜினியாக நினைத்து படும் பாடல்.
கார்த்தியிடம் நான் சொல்வேன்.
'' கார்த்தி நீ U .S போய் விட்டால் நானும் இப்படித்தான் பார்ப்பவர்களை எல்லாம் நீயாக நினைத்து இப்படி செய்தாலும் செய்வேன்''...
என்று சொல்வேன்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு பார்வை பார்க்கும் என் செல்ல மகனை ஆசையுடன் பார்ப்பேன்.
(கார்த்தி என்னை விட்டு அமெரிக்கா போய் விடுவான் ,அவனை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.ஆனால் இப்படி ஒரு கொடுமையான பிரிவை எதிர் பார்க்கவில்லை.)
விதி.
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2 comments:
athu namitha illa, nagma ;)
avvalavuthaa en sinimaa arivu.
Post a Comment