தர்மபுரி மாவட்டம் :
தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் தர்மபுரி மாவட்டம் இன்று பாராட்டப்படும் மாவட்டமாக மாறியுள்ளது.
திரு.தம்பிதுரை :
தர்மபுரியில் பிறந்த இவர் இன்று மக்களவையின் துணை சபாநாயகராக பதவி ஏற்கிறார் :
திருமதி.பானுமதி:
இவரும் இதே தர்மபுரி மாவட்டத்தில் பிறந்தவரே.
இன்று உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்கிறார்.
தர்மபுரி காரர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
பக்கத்து மாவட்டம் (அப்போது தர்மபுரி சேலம் மாவட்டத்தில்தான் இருந்தது )
பக்கத்து மாவட்டம் சேலத்துக்காரி என்ற வகையில் நானும் பெருமை பட்டுக் கொள்கிறேன்.
கார்த்தியைப் பற்றி சொல்லாமல் என் பதிவு நிறைவு பெறாதே.
கார்த்தி ''நான் சேலத்து சிங்கம் '' என்று சொல்லிக் கொள்வான்.
''சத்திரியனுக்கு சாவு இல்லை'' என்றும் சொல்லிக் கொள்வான்.
விதி கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தது யார் காதிலும் விழவில்லை.
கேட்டபோது எல்லாம் முடிந்து விட்டிருந்தது.
கார்த்திக் அம்மா

1 comment:
உண்மையிலைய பெருமையும், பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதே போல் இனபாகுபாடிலும் ஒன்றுபட்டால் நன்றாக இருக்கும்.
Post a Comment