world photography day :
கார்த்தியும் அவன் நண்பனும் ஹோட்டல் அறையில் கண்ணாடியில் டார்ச் லைட் அடித்து தங்களை தாங்களே எடுத்துக் கொண்ட போட்டோ
இரண்டு அணில்களும் தங்களை யாரும் பார்க்கவில்லை என்ற நம்பிக்கையில் உறவாடினால், என் கார்த்தி கண்ணன் அந்த அழகை புகைப் படமாக மாற்றி அவர்கள் ரகசிய சந்திப்பை இப்படி வெட்ட வெளிச்சமாக்கி விட்டானே.கார்த்தி கண்ணம்மா, உனக்கே இது நியாயமா?இருவர் வீட்டிற்கும் தெரிந்தால் என்ன ஆகுமோ?
செல்ல கோபத்துடன்
அம்மா .

1 comment:
Beautiful! Inspiring being :)
Post a Comment