அமெரிக்காவும்.... இந்தியாவும்:
ஒபாமாவின் இந்திய வருகையின் போது அவரின் இரு மகள்களும் வருவதாக சொல்லப்பட்டது.
அனால், இப்போது அவர்கள் வர இயலவில்லை என்று சொல்லப் படுகிறது.
காரணம்???????????????????
அந்த பெண்கள் படிக்கும் பள்ளி அவர்களுக்கு விடுப்பு (லீவ் ) தர மறுத்து விட்டதாம்.
நம்முடைய அரசியல்வாதிகளுக்கு புரியவேயில்லை.சமீபத்தில் ஒரு தொழில் அதிபரின் மகனை ஆசிரியர் கண்டித்ததற்காக பள்ளியே சூறையாடப்பட்டு,ஆசிரியரை குற்றுயிரும் குலைஉயிருமாக ஆக்கிய நாடு நம் நாடு.
இங்கெல்லாம் ஒரு பள்ளி அப்படி செயல்பட முடியுமா?
எதிலும் பணம் உள்ளவனும் பதவி உள்ளவனும் ஜெயிக்கிறான்.
சட்டம் அவன் காலடியில்.
வாழ்க அமெரிக்கா.
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment