தர்மபுரி பஸ் எரிப்பு :
நல்லாத்தான் சொல்றாங்கையா :
நீதி....
தீர்ப்பு ....
அட கருமமே ...
மாணவிகள் சென்ற பேருந்தின் மேல் கெரசின் ஊற்றி ..
பஸ்சின் கதவுகளை மூடி தீ வைத்து விட்டு ,அந்த உலக மகா சாதனையை தலைமைக்கு பெருமையுடன் தெரியப்படுத்தியவர்கள் கொலை குற்றவாளிகள் இல்லையாம்.
emotional செயலாம்.
தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்துள்ளார்கள்
தேவனே இவர்களை மண்ணியும் :.......
என்ற ரீதியில் அந்த அப்பாவிகள் மூவரின் மரண தண்டனையை நிறுத்தி விட்ட their highness அவர்களுக்கு என் ********************
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment