வெங்காயம் ++பருப்பு
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வெங்காய விலை அதிகமாக இருந்த போது டெல்லி முதல்வர் அம்மா சொன்னார்கள்:'' ''வெங்காயம் இல்லாமல் சாப்பாடு செய்யுங்கள்'' ?????
இப்போது பருப்பு விலை அதிகமாகும்போது ஒருவர் (அவர் மத்திய மந்திரியா ???????????) சொல்கிறார் ''சாம்பாரில் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள் '''''''''''''
ஐயா உங்கள் வீட்டு சாம்பாரை சேம்பிளுக்கு அனுப்பினால் எவ்வளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம் என்று நாங்களும் தெரிந்து கொள்வோம்.
அனுப்புகிறீர்களா ???????????????????

No comments:
Post a Comment