என்ன ஒரு அற்புதமான நாள்.
அமெரிக்காவில் ஒரு திருப்பம்.
அதை விட ஒரு பெரிய்ய்ய அதிர்ச்சி திருப்பம்.
புது 500 ரூபாய் நோட்டு.
மக்கள் தடுமாறுகிறார்கள்.
நல்ல வேளை .
கார்த்தியின் பிறந்த நாள் 14 திங்கள் அன்று வருவதால் கொஞ்சம் பணம் atm ல் எடுக்க நினைத்தேன்.
ஆனால் எடுக்கவில்லை.
வங்கிக்கு சென்று வரிசையில் நின்றிருக்க வேண்டுமே.
கார்த்திக்கிற்கு 35 வயது நிரம்பியிருக்கும்.
எனக்கும்தான் 14.11 தான் பிறந்த நாள்.
கார்த்தி பிறந்ததை நினைத்து எல்லையில்லா மகிழ்ச்சி அடையும் மனது அழுது கொண்டே மகிழ்கிறது.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

1 comment:
ஆறுதல் கொள்ளுங்கள் அம்மா...
Post a Comment