About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/01/10

கமல்..சிவாஜி ..சிகரெட்
பல நாட்களாக சிவாஜியை பார்த்தாலே எனக்கு பிடிக்காது.எல்லோரும் பாராட்டுகிறார்கள். எனக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு சமீபத்தில்தான் விடை கிடைத்தது. நான் சினிமா பார்க்க  ஆரம்பித்த போது நடித்த படங்களில் சிவாஜி ஒரு கையில் சிகரெட்டும் இன்னொரு கையில் மது கோப்பையுடனுமே காட்சி தருவார்.
வசந்த மாளிகை,பாசமலர் ,போன்ற படங்கள் .
காதல் காட்சிகளிலும் அவர் நடிப்பு எனக்கு பிடிக்கவில்லை.
இப்போது அவருடைய படங்களை பார்க்கும் போதுதான் அவர் நடிப்பு பற்றி தெரிகிறது.
First impression  is the best impression என்பார்களே அதுதான் .
எனக்கு சினிமா அறிவு வெகு வெகு குறைவு.
ஆனால் கமல் சொல்வதின் உண்மை உறைக்கிறது.
கார்த்திக் அம்மா

2 comments:

Angel said...

அதேதான் அக்கா எனக்கும் ஆரம்ப நாட்களில் சிவாஜி கணேசன் சுஜாதா ஸ்ரீதேவி ஸ்ரீப்ரியா கூட டான்ஸ் ஆடும்போது ரொம்ப கோவம் வரும் ..அது அப்போ 10, 12 வயது ஸ்கூல் படிக்கும் நாட்கள் பிறகுதான் அவர் மேல் அவர் நடிப்பு பற்றிய கண்ணூட்டம் மாறியது ..
சின்ன வயசில் அப்படிதான் நாம எல்லாருக்கும் வித்யாசமான சிந்தனைகள் வரும் ..வளர வளர பார்வைகள் விசாலமாகும்

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...