நடிகர் தனுஷ் FORD MUSTANG கார் வாங்கியதாக செய்தி படித்தேன்.
கார்த்தி 2002 ல் U .S சென்ற போது international driving லைசென்ஸ் எடுத்துக் கொண்டு சென்று அங்கு Texas லிருந்து நியூயார்க் வரை அவன் நண்பர்களுடன் காரிலேயே சென்று வந்தான்.
2002 ல்.
அப்போது மஞ்சள் நிற கார்.
அதுதான் top most trendy கலர் என்று தெரியாமல் கார்த்தியை கலாய்த்து விட்டேன்.
அம்மாவின் அறியாமை கண்டும் தலை கணம் இல்லாமல் மௌனமாய் இருந்தது அந்த தெய்வம்.
2004ல் மீண்டும் U .S சென்ற பொது கருப்பு ஒன்று, சிகப்பு ஒன்று என்று அம்மாவிற்காக கலர் மாற்றி வண்டி எடுத்து ஓட்டி அந்த போட்டோ கொண்டு வந்து காட்டி என்னை மகிழ்வித்த தெய்வம்.மன வேதனையுடன்
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment