கொண்டாடாத பொங்கல் :
not celebrating pongal :
நிலம் காய்ந்து விட்டது.300 தென்னை மரங்கள் கருகி விட்டன.
ஒரு மணி நெல் கூட விளையவில்லை.
வேதனை.
இனி எப்போதாவது மழை பெய்யுமா?
விளையுமா?
வருத்தத்தில் இங்கு துக்க நாளாகத்தான் சென்றது.
வரும் வருடம் நல்ல வருடமாக இருக்குமா?
எதிர் பார்ப்புடனும்
நம்பிக்கையுடனும்
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment