எலும்பு உடைந்தது :
23.01.ல் வீட்டிலேயே விழுந்து காலர் (கழுத்தையும் கையையும் இணைக்கும் எலும்பு )உடைந்து விட்டது.
அந்த கொடுமையை அனுபவித்துக் கொண்டு இருக்கும் பொது இந்த சனிக் கிழமை மறுபடியும் வழுக்கி விழுந்து மணிக்கட்டு பிராக்சர் .( வாழ்க்கையில் வழுக்கினேனா ) மனம் உடைந்ததா
டாக்டர் சிரிக்கிறார்.
நல்ல டாக்டர்.
உண்மையிலேயே நல்லவர். அதிகமாக பயமுறுத்தாமல் பெல்ட் கொடுத்து அனுப்பி விட்டார்.
+வலி+மருந்து+வேலை செய்வதில் கஷடம் என .......

1 comment:
take care akka
Post a Comment