டெல்லி ...விவசாயி :
நானும் விவசாயிதான்.
என் பெற்றோர் இருவருமே H .M .தலைமை ஆசிரியர்கள்.
ஆனால் மிகப் பெரிய விவசாயம்.அரசு வேலையுடன் மிக சிறப்பான விவசாயமும் செய்தனர்.
நானும் அரசு வேலையில் இருந்த போதும் வருடம் 100 மூட்டை நெல் அறுவடை செய்தவள்.
அத்தனை பயிர்களும் செய்யத் தெரியும்.
ஆனால் இந்த வருடம் ஒரு நெல்மணி கூட விளையவில்லை.
தண்ணீர் இல்லை.
கிராமத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை.
என் வயலும் காய்ந்து கிடக்கிறது .
300 தென்னை மரங்கள் கருகி விட்டன.
எனக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது.....
அதற்காக போராடலாம் .
ஆனால் அதற்கும் ஒரு முறை இருக்கிறது.
டெல்லியில் நடக்கும் போராட்டம் அருவருப்பாக இருக்கிறது.
எலி தின்னுவதும் புல் தின்னுவதும் கூட சகித்துக் கொள்ளலாம்.
எந்த தமிழ் நாட்டு பெண் இப்படி உடை அணிகிறாள்????????????
இதை பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது.
மிக மிக கேவலமாக இருக்கிறது.
புடவை அணிந்து நாகரிகமாக போராடலாம்???????
பெண்களே உடையை மாற்றுங்கள்.
வாருங்கள்.
இதற்கு மாற்று என்ன என்பதை சிந்திப்போம்.
போதும்.
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment