என்னதான் டென்ஷன் ஆகக் கூடாது என்று உறுதி செய்தாலும்
'' '' ஒங்க கனவுக்கு '' '' என்ற விளம்பரத்தை கேட்கும் போது தமிழ் இப்படி சாகிறதே என்று ரத்த அழுத்தம் ஜிவ்வென்று எம்புகிறது.
அப்பாடா இந்த விளம்பரம் முடிந்தது என்று மூச்சு விடலாம் என்று பார்த்தால் உங்களுக்கு தங்க நகை இலவச சேவை செய்யவே நான் ஜென்மம் எடுத்தேன் என்று ஒருவர்.
...........ஒரு விளம்பரம் ஒரு 10 முறை வந்தால் சகித்துக் கொள்ளலாம்.
....ஒரு நாளைக்கு 100 முறை என்றால் தாங்க முடியலடா தேவுடா

1 comment:
இந்த லலிதா தங்க நகை விளம்பரம் தாங்கல
Post a Comment