செய்தி:
ஜனாதிபாதி கான்வாய் வாகன வழியில் வருவதை தெரிந்தும், காவலர்
நிஜலிங்கப்பா துரிதமாக செயல்பட்டு அவசர ஊர்திக்கு வழி ஏற்படுத்தி
பாதுகாப்பாக அனுப்பியதை பார்த்த பலர், அவருக்கு மனமார பாராட்டு
தெரிவித்தனர்
comment :
comment :
ஜனாதிபதி கான்வாய் தனை மட்டுமே நிறுத்த முடியும்.
ஒரு பிரதமர்,
ஒரு முதல்வர் கான்வாய் தனை நிறுத்த முடியுமா??????
No comments:
Post a Comment