நான் திமிர் பிடித்தவள் :
எனக்கு மேட்டூரில் கொடுக்கப்பட்ட பல பட்ட பெயர்களில் இதுவும் ஒன்று.
பொய் பேச மாட்டேன்.
தவறு செய்ய மாட்டேன்.
பயங்கரமான கொள்கை வாதி.
PERFECTIONIST to the core .
my punch dialogue :
ஊழல் செய்பவர்கள் செய்து கொள்ளுங்கள் .
உங்களை திருத்த நான் வரவில்லை .
நீங்கள் திருந்த மாட்டிர்கள் .
என்னை அந்த சாக்கடையில் இழுக்காதீர்கள்.
இப்படியெல்லாம் பேசினால்
'''''அவ யாருக்கும் அடங்க மாட்டா ''''''''
'''''அவ யார் பேச் சையும் கேட்க மாட்டா ''''''
நான் அவர்களிடம் கேட்பேன்
காந்தி பொய் சொல்லவில்லை என்றால் மஹாத்மா என்கிறீர்கள்
ஆனால் எனக்கு ''''திமிர் பிடித்தவள் ''பட்டம் கட்டுகிறீர்கள் .ஏன் ???
போராட்டம்தான்.
எப்போது ......
....யார் .....
என்ற விவரங்கள் வேண்டாம்.
என் கணவர் Quality control engineer .
ஒரு கையெழுத்து போட்டால் போதும்.
அன்றைய அரசு ஒரு சூட்கேஸ் தருவதாக சொல்லியது.
சென்னைக்கு வரவழைக்கப் பட்டார்.கணவர்.
அவருடன் junior er .
நானும் உடன் வந்திருந்தேன்.
என் கணவருக்கு இந்த விஷயத்தை என்னிடம் சொல்ல தைரியம் இல்லை.
நான்தான் ராட்சசி ஆயிற்றே .
ருத்ர தாண்டவம் ஆடி விடுவேனே .
விஷயம் சொல்லப் பட்டது.
என் பதில்
பணம் வாங்கினால் நீங்கள் வேறு திருமணம் செய்து கொள்ளுங்கள்.
நான் என் மகன்களுடன் வாழ்ந்து கொள்கிறேன்.
இந்த விஷயம் தெரிந்தவுடன்
எத்தனை பேருக்கு என் மேல் எவ்வளவு கோபம்.
இவ பெரிய் ய் ய் ய் ய .........
கார்த்திதான் சொல்வான்
என் அம்மா சிங்கம்
எப்போதும் அப்படியேதான் இருக்க வேண்டும் என்று ( இந்த சிங்கம் சிங்கிள் வசனம் வருவதற்கு முன் ).
கண்ணம்மா கார்த்தி
உன் சொல்படி இந்த அம்மா சிங்கமாகத்தான் இருக்கிறது.
ஆனால் கிழட்டு சிங்கம்
சக்தியற்ற சிங்கம்.
உலகில் இருந்து விலகி தன்னை தானே ஒரு தனி அறை சிறையில் அடைத்து கொண்ட சிங்கம்.
இப்போது சொல்லுங்கள்.
நான் திமிர் பிடித்தவள்தானே
கார்த்தி அம்மா

2 comments:
ஆம், நியாயத்துக்கான திமிர்
அக்கா ..நீங்க யாரையும் கஷ்டப்படுத்தவில்லை .கொள்கையில் உறுதியாய் இருப்பதில் தவறில்லை .பிறர் கண்ணுக்கு வாழத்தெரியாதோர் என்ற இமேஜ் தோணலாம் .அப்படிப்பட்ட கருத்துக்களை பொருட்படுத்த வேண்டாம் .
எனக்கும் சிங்கங்களை பிடிக்கும் :) அதுவும் நேர்மையான சிங்கம் எதற்கும் அசைந்து கொடுக்காத சிங்கம் ரொம்பவே பிடிக்கும்
Post a Comment