காதலர் தினம் :
காதல் என்பது தனி மனித உரிமை.
right .
தாய் தந்தை இல்லாமல் தானே பிறந்து,
தானே தனி மனிதனாக வளர்ந்து விட்டீர்களா ?????????????
அதுவும் சரி.
காதல் செய்யுங்கள்.
ஆனால்
கண்ட இடத்தில் காதல் செய்ய வேண்டாம்.
ஒரு பொது இடத்தில் முத்தம் கொடுப்பது
பொது இடத்தில் கட்டி பிடிப்பது
போன்ற அறுவறுப்பான செயகைகளை தவிருங்கள்.
காதலித்தவரையே கல்யாணம் செய்யுங்கள்.
கடைசி வரை அவருடனேயே குடும்பம் நடத்துங்கள்.
உங்கள் தனி மனித சுதந்திரம்
இன்னொரு தனி மனிதனின் தலை வலியாக மாற கூடாது.
ஆதலினால் காதல் செய்வீர்.
கார்த்திக் அம்மா
காதல் என்பது தனி மனித உரிமை.
right .
தாய் தந்தை இல்லாமல் தானே பிறந்து,
தானே தனி மனிதனாக வளர்ந்து விட்டீர்களா ?????????????
அதுவும் சரி.
காதல் செய்யுங்கள்.
ஆனால்
கண்ட இடத்தில் காதல் செய்ய வேண்டாம்.
ஒரு பொது இடத்தில் முத்தம் கொடுப்பது
பொது இடத்தில் கட்டி பிடிப்பது
போன்ற அறுவறுப்பான செயகைகளை தவிருங்கள்.
காதலித்தவரையே கல்யாணம் செய்யுங்கள்.
கடைசி வரை அவருடனேயே குடும்பம் நடத்துங்கள்.
உங்கள் தனி மனித சுதந்திரம்
இன்னொரு தனி மனிதனின் தலை வலியாக மாற கூடாது.
ஆதலினால் காதல் செய்வீர்.
கார்த்திக் அம்மா
2 comments:
மிக சரியாக சொன்னிங்க கார்த்தி அம்மா .
Dearest Angel
நன்றி.உங்கள் பாசம், அன்பு மிகுந்த வார்த்தைகள் +கார்த்திக் அம்மா என்று என்னை அழைக்கும் பாங்கும் என்னை நெகிழ்விக்கிறது.
karthik amma
Post a Comment