சமாதியில் பால் :
அந்த காலத்தில் அடக்கம் செய்யப் பட்ட முறையே வேறு.அப்போது சந்தன பேழையோ ,கண்ணாடி பெட்டியோ கிடையாது.
மண்ணில் அடக்கம் செய்தார்கள்.
உடல் பதப்பட உப்பு ,மலர்கள் போன்ற பொருட்கள் பயன் படுத்தப் பட்டன.
பால் ஊற்றுதலுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். என்ன என்று தெரியவில்லை.
ஆனால் இன்றைய முறைக்கு இது தேவை இல்லாத ஒன்று.
அப்படியே ஆனாலும் குடும்பத்தினர் மட்டுமே செய்ய வேண்டும்.

2 comments:
அந்தக்காலத்தில் செய்த செயல்களுக்கு எல்லாம் சாங்கியம் அது இது என்று ஏதாவது ஒரு நம்பிக்கையின் காரணமாக செய்ததாக இருக்கும்.அவ்வளவே! மற்றபடி ஒன்றும் இல்லை...
இந்துத்வா ஆட்கள் ஏதோ நம் முன்னோர்கள் எல்லோரும் அகில உலக விஞ்ஞானிகள் போல அந்த காலத்தில் செய்த எல்லா காரியங்களுக்கு விளக்கம் கொடுப்பது வெறும் சப்பை கட்டு--மூட நம்பிக்கைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுப்பது மதத்தை என்றும் தாங்கிப் பிடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றவே!---விமானம், வீடியோ, ஏவுகணைகள் எல்லாம் நம் முன்னோர்கள் கண்டுபிடித்தார் என்று பண்டார கட்சி சொல்வது எப்படி இருக்கு?
பாம்பு புத்துக்கு பால் ஊத்துறது சகஜம் தானே
Post a Comment