நம்பிக்கை போய்விட்டது
போயே விட்டது.
கோவில்???????????????
அண்ணா பல்கலை ???????????
எந்த கோவிலுக்கு போனாலும் அங்கு உண்மையான சிலை இல்லை என்ற வேதனை .கோவில் மேல் நம்பிக்கை போயே போய் விட்டது.
ஒரு கோவிலில் மரகத சிலை இருந்தது.
அடுத்த முறை போகும்போது இல்லை.
வெறுத்து விட்டது.
அதுதான் அப்படி என்றால்....
அண்ணா பல்கலை....எத்தனையோ காலமாக நடக்கிறது .நன்கு படித்த மாணவன் குறைவான மதிப்பெண் வாங்குவதும் ,சுமாரான மாணவன் மிக சிறந்த மதிப்பெண் வாங்குவதும் நடப்பது (ஆதாரம் தர முடியாது என்பதால் )உண்மை இல்லை என்றாகி விடாது.
நேரடியாக பாதிக்கப் பட்டவர்களை நான் அறிவேன்.
ஆனால் அவர்களும் சாட்சி சொல்ல மாட்டார்கள்.
.....
அடுத்த இரு முக்கிய .....மேல் நம்பிக்கை போய் விட்டது.ஆனால் அவர்கள் யார் என்று சொல்ல முடியாது.பயம்.பயம்.
ஏதோ ..இப்படியும் வாழ வேண்டும் என்ற விதி இருக்கும் போது என்ன செய்ய முடியும்.
கார்த்திக் அம்மா

1 comment:
இதனால் புதிய நம்பிக்கை பிறக்கவும் வாய்ப்புள்ளது...!
Post a Comment