பெங்களூரில் நடைபெற்ற விசித்திர சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த
அடியும் படாமல் குழந்தை ஒன்று உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது.
பதைபதைக்கவைக்கும் இந்த வீடியோ தொடங்கும்போது இரு சக்கரவாகனத்தில் இருவர்
மட்டும் பயணிப்பது தெரிகிறது. அவர்கள் சாலையின் இடது புறமாக வேகமாகச் செல்ல
முயலும்போது எதிர்பாராதவிதமாக முன்னால் நின்றிருந்த மற்றொரு இருசக்கர
வாகனத்தின் மீது மோதுகின்றனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த
தம்பதி தூக்கிவீசப்பட்டு சாலையில் உருண்டபடி செல்கின்றனர்.
kaarththikkirkum ippadiththaan nadanthathu.
கார்த்திக்கிற்கு இப்படித்தான் நடந்தது.
யாரோ செய்த தவறு.
ஆனால் இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டும் இவர்கள் தப்பிக்கின்றனர்.
என் கண்ணின் மணியோ ,என் தெய்வ மகன் என் குழந்தை தன் பொன் உயிரை விட்டு விட்டானே.
விதியே என் மகனுடனும் என்னுடனும் இவ்வளவு கொடூரமாக விளையாட வேண்டுமா

No comments:
Post a Comment