கார்த்திகை தீபம் ஏற்றுவது பற்றி ஆன்மிக கதைகள் இருந்தாலும் அறிவியல் தான் இதன் பின்னணி.
ஊரில் மாவலி சுற்றுவது என்ற பழக்கம் உண்டு.
குன்றுகளில் பனை,வைக்கோல் ,தென்னை கொண்டு உயரமான இடத்திற்கு சென்று தீ சுற்றுவார்கள்.
கோவில்களில் சொக்கப் பனை எரிப்பார்கள்.
இந்த வெப்பம் புவியின் வெப்ப நிலையில் மாற்றம் செய்து வரும் புயல்களை வலு இழக்க செய்து விடும்.
பாருங்கள் .
இன்று செய்தியில் மழை குறையும் என்று சொல்கிறார்கள்.
I AM SCIENTIFICALLY RELIGIOUS.
எனவே இந்த மாதம் முழுவதும் வீட்டில் விளக்கேற்றுங்கள்.
புயலின் கோர தாண்டவத்தை கட்டு படுத்துங்கள்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment