படைத்தவன் கொடுமைக்காரன்.
இந்த சின்ன தம்பிக்கு பேசும் திறன் இருந்தால் என்ன சொல்லுமோ ?
என் குடும்பம் வேண்டும் என்று கேட்குமோ?
எங்கள் வாழ்விடங்கள் எங்களுக்கே என்று சொல்லுமோ?
எங்களை வாழ விடுங்கள் என்று கதறுமோ?
எதை தேடி அலைகிறான் இவன்?
யாருக்கு புரிகிறது?
பாவமாக இருக்கிறது.
இறைவன் என்று ஒருவன் இருந்தால் இந்த அப்பாவியின் ஆசையை நிறைவேற்று.
வேண்டுதலுடன்
கார்த்திக் அம்மா

2 comments:
பாவம் கார்த்திக் அம்மா இந்த வளர்ந்த குழந்தை ..எனக்கு நியூஸ் எதுவும் படிக்கவே விருப்பமில்லை ..
அந்த குழந்தையை இறைவன் காக்கட்டும்னு பிரார்த்திக்கிறேன் .அதோட பார்வை என்னை என்னமோ பண்ணுது :(
மனுஷன் தான் மிக கொடிய மிருகம் :(
பிரார்த்திக்கிறேன் அம்மா...
Post a Comment