அட கொடுமையே?????????
சந்திரனுக்கும் செவ்வாயுக்கும் மனிதர்களை அனுப்ப ஆராய்ச்சி நடக்கும் இந்த காலத்தில் ....
என் கனவில் பார்வதியும் சிவனும் வந்து சொன்னார்கள்.தேதி குறித்து கொடுத்தார்கள் .........என்று ஒருத்தர் சொல்கிறார்.
அதற்கும் அவ்வளவு கூட்டம்.
இதில் தாங்கவே தாங்கவே வே வே வே முடியாத கொடுமை என்னவென்றால் அந்த ஆளின் அருகில் '' '' கலெக்டர் '' '' போலீஸ் ஆபீசர் ..ஒரு மருத்துவர் !!!!!!!!!!!
எனக்கு இதய துடிப்பே நின்று விட்டது.......
ஒரு கலெக்டர் என்பவர் இதை ஆமோதிக்கிறார் என்றால் ....
என்னடா கொடுமை இது ?????????
இந்த ஆளை அரெஸ்ட் செய்து சிறையில் அடைப் தை விட்டு அவர் காலில் விழுவதும் ஆசி வாங்குவதும்
மீண்டும் கற்காலத்திற்கே போகிறோம்.
இதை ஊதி பெரிதாக்கும் மீடியாக்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
Religion starts where Science ends
என்பார்கள்.
தெய்வ நம்பிக்கை right.RIGHT.
Can be accepted to an extent.
BUT
BUT
மூட நம்பிக்கையை வளர்த்து ,அதை வைத்து வியாபாரமாக்கி ,பிரபலம் அடைதல் எல்லாம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.
இப்படித்தான் 48 நாட்கள்,40 வருடங்கள் என்று ஒரு கதை பண்ணி பலரை சாகடித்தார்கள்.
தன் மீது நம்பிக்கை இல்லாதவன் (தன்னம்பிக்கை ) இல்லாதவர்கள் இப்படி கும்பல் கும்பலாக ஓட வேண்டியதுதான்.
உடனே நான் நாத்திகவாதி என்று சண்டைக்கு வர வேண்டாம்.
I am '' SCIENTIFICALLY RELIGIOUS''
I am '' SCIENTIFICALLY RELIGIOUS''
I am '' SCIENTIFICALLY RELIGIOUS''
இந்து மதம் அறிவியல் சார்ந்தது.
இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ திரிபுகள்.புனை கதைகள்.மக்களை முட்டாளாக்கியவர்கள் .....போதும்.போதும்
கார்த்திக் அம்மா

1 comment:
படித்தவர்களும் இதற்கு ஒத்து ஊதுவது மிக கேவலம்.
Post a Comment