ஐயோ கத்தறதுக்கும் ஒரு அளவே இல்லையா .
என்னவோ வெங்காய விலை மட்டும்தான் அதிகமாகி விட்ட மாதிரி ஆர்ப்பரிக்கறாங்க .பருப்பு , அரிசி ,எண்ணெய் என்று எல்லாமே 50% அதிகமாகி இருக்கிறது .
போன மாதம் 2000 ரூபாய்க்கு வாங்கிய பொருட்கள் இப்போது 3000 ரூபாய் ஆகி இருக்கிறது .
வெங்காயம் இல்லாம கூட சமைக்கலாம் .
ஆனால் அரிசி பருப்பு உப்பு இல்லாம என்ன செய்யலாம்.
மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.

2 comments:
வருங்காலம் சிரமம் தான்...
ஊடகங்களால் பெரிது படுத்த படுகிறது வெங்காயம்
Post a Comment