About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2020/02/02

நீயா நானா

குழந்தை பிறப்பு :
இந்த கால இளைஞர்கள் +பெண்களும் ஏன் இப்படி குழப்பிக் கொள்கிறார்கள்???
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமாம் .அதற்கு 4 வருடங்கள் வேண்டுமாம் .
காலம் காலமாக நாங்கள் கல்யாணம் செய்யவில்லையா ?
எல்லோரையும் புரிந்து கொள்ளவில்லையா ?
ஒருவரை ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவில்லையா ?
in laws 'களை புரிந்து கொள்ளவே வேண்டாம் .
அன்பு செலுத்துங்கள் .போதும்.
எந்த பிரச்சினையும் வராது .என்னவோ நாங்கள் யாரும் படிக்காதது போலவும்,
வேலைக்கு போகாதது போலவும்
இந்த தலைமுறையினர் மட்டும்தான் சாதிப்பது போலவும் ...அலட்டல் ..அலட்டல்.
1930 களில் படித்து வேலையும் செய்தும்,சம்பாதித்தும் ,குடும்பத்தை எவ்வளவு அழகாக கொண்டு சென்றார்கள்.
குழந்தைக்கு தடுப்பு ஊசி க்கு மட்டும் 45000 செலவு செய்தேன்  என்கிறாள் ஒரு பெண் .
நம்பும்படி இருக்கிறதா ?
இளைஞர்களே பெண்களே
வாழ்க்கையை இயல்பாக வாழுங்கள் .
விதி வலியது.அது என்ன முடிவு செய்து வைத்திருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது.
ஆடாதீர்கள் .
அடங்கி வாழுங்கள் .carrier என்கிறீர்களே .கார்த்திக்காக நான் என் assistant professor ) English in 1981//வேலையை விட்டேன்.
குழந்தை தரும் சந்தோசம் வேறு எதுவும் தராது .
கேரியர் முக்கியம் எனும் பெண்களே .முட்டாள்கள் .

1 comment:

Angel said...

சரியாய் சொன்னிங்கக்கா .எல்லாம் வெட்டி பந்தா தான் .நான் என் மகள் பல்கலைக்கழகம் போன பிறகே வேலைக்கு சேர்ந்தேன்க்கா .அதுவரை volunteering மட்டுமே . மகள் பிடிவாதமாய் என்னை துரத்தினா அதுவும் .