கோவில்களின் உண்மை.
நம் முன்னோர்கள் , நம் அரசர்கள் ஏன் கோவில் கட்டினர் ?????
சாமி கும்பிட இல்லவே இல்லை.
கோவில்களின் அமைப்பை பார்த்தாலே புரியும்.
அது ஒரு கோட்டை போல.
கோவிலுக்குள் தான்ய கிடங்கு , நகைகள், பணம் போன்ற அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைத்தனர்.
போர் காலங்களில் மக்கள் கோவிலுக்குள் தஞ்சம் அடைவர்.
கோவில் கதவுகள் அடைக்க படும்.
மக்கள் பாதுகாக்க படுவர்.
இரண்டாவது
மற்ற காலங்களில் உழைக்கும் வர்க்கம் வேலை முடிந்து (இப்போது போல் டி .வி எல்லாம் இல்லாத காரணத்தினால் ) கோவில் மணடபத்தில் ஆடல், பாடல்,மக்களுக்கான நீதி கதைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு அவர்கள் ரிலாக்ஸ் செய்யும் இடமாக அமைந்தது.
அதோடு சேர்ந்து கொண்டதுதான் கடவுள் வழிபாடு.
No comments:
Post a Comment