For a very long time this has been the nagging ? of many people.As karthik, Kicha and I believe there is no athma or anma or rebirth.It might have been devised by some sages as a means and tools to console the berieved.Though I was sure of it I needed some one to authenticate it.And here come two notary persons arguing the non existence of anma or rebirth சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பகுதியில் அவர் எழுதிய ஆன்மா பற்றிய விளக்கம் பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது.ப்ரைசனின் புத்தகத்தில் மறுபிறவி பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்பதற்கு சுவராஸ்யமான விடை கிடைக்கிறது.
ப்ரைசன் சொல்கிறார்: நம் பிரபஞ்சம் முழுவதும் தனிமங்களின் அணுக்களால் ஆனது.மனித உயிர் என்பதே ஒரு மாலிகூல் நீண்ட கூட்டணு தொகுதிதான்.அணுக்களுக்கு அழிவே இல்லை.பிரபஞ்சம் ஆரம்பித்ததிலிருந்து அப்படியே இருக்கின்றன.ஒரு அணுவின் வாழ் நாள் குறைந்த பட்சம் 10^35. அதாவது 10க்கு பின் 34 சைபெர் போட்டுக் கொள்ளவும்.அத்தனை வருஷங்கள்! நாம் இறந்து போய் எரித்தாலோ,புதைத்தாலோ கூட நம் உடலின் அணுக்கள் காற்றிலோ மண்ணிலோ கலந்து விடுகின்றன.இடமாற்றம் நிகழ்கிறது..அவ்வளவுதான்.அணு அளவில் அழிவதில்லை.ஒரு கண சென்டிமீட்டர் காற்றில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை 45 பில்லியன் பில்லியன்.இத்தனை அணுக்களின் ஒரு பகுதி நாம் இறக்கும் போது மறு சுற்று வருகிறது.சில இலை தழை தாவரமாகவோ,பிராணிகளாகவோ மாறலாம்.சில மனிதர்களிடமே திரும்பி வரலாம்.எனவே, நம் முன்னோர்களின் புராதன அணுக்களில் சில பில்லியன்கள் நம்மிடம் இருந்தே தீரும்.அணுக்களுக்கு அழிவில்லை என்றால்,யாருமே இறப்பதில்லை;மீண்டும் பிறக்கிறோம்..தாவரமாக,உயிரினமாக,மனிதராக பிரித்துக் கொடுக்கப் படுகிறோம் ..
So please don't confuse anymore saying that Karthik's athma is with us. He will come back to me in the next birth as my grandson etc,etc.I am 100% sure of these things.All that I feel sad for is that such a lively squirrel which should have enjoyed it's life,shouldn't have met with a sudden end.He should have lived.That's what makes me cry.
Karthik amma
1 comment:
Intersting!!
Post a Comment