About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/03/16

J..P..NAGAR
ஒரு முறை j.p நகர் வீடிற்கு வந்தபோது, உன் படுக்கை தரையில் இருந்தது.கட்டில் *******்
கட்டிலுக்கு குறுக்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது."ஏன்?"என்று கேட்டேன்.
"நான் இரவில் நீண்ட நேரம் கம்பூட்டரில் வேலை செய்வதால் ******* தூக்கத்திற்கு இடைஞ்
சலாக இருக்கிறது என்று சொல்வதால் இப்படி நிறுத்தி விட்டேன்" என்று கூறினாய்.
அடுத்த முறை வரும்போது, கம்ப்யூட்டர்,கீழே,வரவேற்பறையில் இருந்தது.******* என்ன
சொன்னானோ தெரியாது.அன்றிலிருந்து அந்த வீட்டை விட்டு வரும் வரை,வரவேற்பறையின்
ஷோபாதான் உன் படுக்கை என்று ஆகிவிட்டது.
மனதுக்குள் ஒரு வைராக்கியமாய்,[அதே சமயம் உன் மன வருத்தத்தையும் அவனிடம் காட்டிக்
கொள்ளாமல்,] செயலில் மட்டுமே காட்ட உன்னால் மட்டுமே முடியும்.
எப்படி இவ்வளவு விஷயங்களை மனதில் போட்டு அடைத்துக் கொள்வாய்? யாரிடமும்
சொல்லாமல் எல்லாவற்றையும் easy யாக எடுத்துக் கொள்வது போல் நடிக்க உனக்கு
மட்டுமே முடியும.

No comments: