I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
About Me
- Ponniyinselvan/karthikeyan(1981-2005 )
- My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.
2007/03/06
my god
இன்று வெள்ளிக் கிழமை. நான் உண்ணா விரதம்.பார்த்தே இல்லாத,இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாத , நமக்கு உதவுகிறாரா இல்லையா என்றே தெரியாத ஒரு கடவுளுக்காக நாம் எத்தனையோ விரதம் இருக்கும் போது,கண் முன்னால் கண்ட,எனக்கே எனக்கென வாழ்ந்த,தன் அன்பால் என்னை திக்குமுக்காட செய்த என் அன்பு மகன் கார்த்தியின் தாமரை பாதஙளை,அவன் திருவடிகளை விரைவில் சென்றடைய வேண்டி நான் மேற்கொள்ளும் ஒரு வகையான தவம் இது.கார்த்திக் அம்மா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment