நான் ஒரு சூரியன்..ஆம்.சூரியன் தன்னைத் தானே எரித்துக் கொள்வது போல் நானும் என் கார்த்தி நினைவில் என்னையே எரித்துக் கொண்டிருக்கிறேன்.சாம்பலாகும் நாள் எப்போது??
நான் ஒரு அமாவாசை நிலவு....நிலவு ஒளிர சூரியன் ஒளி தேவை.அது போல் நான் ஒளிர கார்த்திக் எனும் சூரியன் தேவை.இது வரை அவன் ஒளியில்தான் நான் பிரகாசித்துக் கொண்டிருந்தேன்.இப்போது கதிரவன் இல்லையென்றாகி விட்டதால், இந்த நிலவு ஒளி பெற முடியாததால்,இனி நான் என்றும் அமாவாசை நிலவே.இருளே இருள்ள்.
No comments:
Post a Comment