நீங்கள் blog எழுத ஆரம்பித்த பிறகு ஒரே போர். கார்த்திக் எழுதியபோது variety +jokes இருந்தது என்று ஏகப்பட்ட கண்டனங்கள் வந்ததால், நானும் சிரிப்பது போல் நடித்து எப்படி எப்படியோ எழுத முயன்றேன்.ஆனால், சுமக்கும் சிலுவையின் பாரம் மிக அதிகமாக இருப்பதால் வியர்வை துளிகளுக்கு பதில் ரத்தத் துளிகலே கொட்டுகின்றன..இங்கே ஹொசன்னாவும் இல்லை..குருத்தோலைகளும் இல்லை.
தனியே பாரம் சுமக்கும் போது சிரிப்பது மிகவும் கஷ்டமான விஷயம்.
கார்த்திக் அம்மா
1 comment:
You are doing fine ma...
karthi ll guide you
Post a Comment