கடி,,கடி,,அடிக்கடி கடி...
1] அந்த I.A.S officer, எந்த மாநிலத்தை சேர்ந்தவரோ, பாவம், channel என்ற வார்த்தைக்கு dictionary யில் அர்த்தம் தேடினார். report தயார் செய்தார்.அடுத்த நாள் மாநாட்டில், மந்திரி கூறினார்.."பொதிகை தொலைக்காட்சியின் இரண்டாவது வாய்க்காலை திறந்து வைப்பதில் நான் பெருமை கொள்கிறேன்"
2 ] கடைக்கு போய் lady's finger காய் வாங்க போனேன்.அங்கே gent's finger தான் இருந்த்தது..ஹி,ஹி, வெண்டைக்காய் எல்லாம் hard ஆக இருந்தது.முற்றிப் போன காய்கள்....என்னே நம் ஆங்கிலேயர்களின் ரசனை ..
3 ] நண்பர்: ஒரே gas problem.
அடுத்தவர்: டாக்டரிடம் போக வேண்டியதுதானே
நண்பர்: ஐயோ,, நான் indane gas ஐ சொன்னேன்.
ஆ ஆ ஆ..கார்திக்கிற்கு கடிப்பது கை வந்த கலை என்பது தெரிந்த விஷயம்தான்..ஆனாலும் இப்படி லிமிட்டே இல்லாமல் கடிப்பதா ?
all right, now to relax, ...this conversation would have been when karthik was in fifth standard and senthil in third standard...karthik angrily accused senthil "YOU are GOODLY BAD"...within a nano second senthil retorted " you are RIGHTLY WRONG" how is it?
3 comments:
Hey karthi,
Too much kadi..i am bleeding
arumai....hats off to my mom...
Super! kadi kadi kosukkadi, ingavantha jokeadi.
Post a Comment