About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/07/14

என் அன்பு செல்லமே கார்த்திக்,
"internet கற்றுக் கொள்ளுங்கள் " என்று நீ சொன்ன போதெல்லாம் செந்தில் படிப்பு disturb ஆகி விடும் என்று net connection கொடுக்க மறுத்து விட்டேன்..இன்று நான் mail அனுப்புவதும், blog ல் எழுதுவதும் நீ பார்த்தால் எவ்வளவு பெருமைப் படுவாய் என்று நினைக்கும் போது அழுகை பொங்கி வருகிறது.
ஒரே ஒரு நாள் நீ திரும்பி வா கார்த்திக்..ஒரே ஒரு நாள் ...ஆசை தீர உன்னுடன் பேச வேண்டும் கார்த்திக்....என் தங்கமே, வருவாயா? ...chat செய்யக் கூட தெரியும் எனக்கு...வா என் கண்மணி..ஒரு நாள் ..ஒரு நாள்.PLEASE,PLEASE.
உன் செல்ல அம்மா, உன் குட்டி அம்மா..[ வா, வா,என் மகனே வா ]

7 comments:

Jeevan said...

Hugsssss.....

Anonymous said...

hi ma,

no one can compensate karthik unless u accept somebody in his place...

Anonymous said...

He is proud of you ma...

Jeevan said...

Karthi was chosed for Thinking blogger award:)

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

thooya,
for even the silliest thing done by his mother he used to feel very proud.so now no question.
karthik amma

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

dear jeevan,
thank you.it's quite encouraging

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

dear diva, accepting someone in karthik's place!! never KARTHIK is KARTHIK.
BTW, YOUR PEN NAME MAY CONFUSE OTHERS, BECAUSE KARTHIK'S PEN NAME IS ALSO PONNIYINSELVAN.