About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2011/06/25

இந்தியாவின் பரம ஏழை :
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டுக்கு வரி செலுத்துவதற்காக ராஞ்சி மாநகராட்சிக்குக் கடந்த மார்ச் மாதம் ரூ 645 க்குக் காசோலை அளித்துள்ளார்.
இந்தக் காசோலையை ராஞ்சி மாநகராட்சி கலெக்சனுக்காக வங்கியில் போட்டுள்ள நிலையில் டோனியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என இந்தக் காசோலை திரும்பியுள்ளது. விளையாட்டு, விளம்பரம் என கோடிகளில் சம்பளம் வாங்கும் டோனியின் வங்கிக் கணக்கில் ரூ 645 இருப்பு இல்லாமல் காசோலை திரும்பியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது......................
சொல்வதற்கு ஒன்றுமில்லை. டன் டன்னாக காதில் பூ ......
கார்த்திக்+அம்மா

1 comment:

Jeevan said...

சொல்வதற்கு ஒன்றுமில்லை!!