ஈமு கோழி விளம்பர விவகாரம்
பாவமையா ,பாவம் .நடிகர்கள் இருவர் கொடுத்த காசுக்கு சங்கு ஊதப் போய் , இவர்களை நம்பித்தான் நாங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தோம் அதனால் அவர்களையும் அர்ரெஸ்ட் செய்ய வேண்டும் என்று போர்க் கோடி உயர்த்தியுள்ளனர் ஈமு பண்ணையில் முதலீடு செய்தவர்கள் .இந்த சட்டை ,பனியன் ,விளம்பரங்களில் வரும் சட்டை கிழிந்து விட்டால் அதற்கும் அந்த நடிகர்கள் மேல் கேஸ் போடுவார்களோ ?
நல்ல மக்கள்

2 comments:
கேஸ் போடணும்னா எல்லா நடிகர் மேலயும்தான் போடணும்! முக்கால்வாசி விளம்பரம் பொய். கண்தொடைப்பு
சரியாச் சொன்னீங்க ஐயா...
மக்களின் பேராசை ...ம்ஹீம்... அறியாமையை நினைத்து அழுவதா ? சிரிப்பதா ? தெரியவில்லை...
Post a Comment