வீரபாண்டி ஆறுமுகம் மரணம்:அஞ்சலி:
''நீங்கள் நல்லவரா கெட்டவரா " என்று நாயகன் படத்தில் வரும் வசனம்தான் நினைவிற்கு வருகிறது.
அவருடைய உறவினள் என்ற முறையிலும் ,சேலத்து மகள் என்ற முறையிலும் அவரைப் பற்றி நிறைய விஷயங்கள்,[பூலாவரி சுகுமாரன் ,மிசா சிறையில் ice முள் படுக்கையில் வைத்து அவரை விசாரித்த விவகாரத்தில் இருந்து ]எழுத ஆரம்பித்தால் 4,5 பக்கங்கள் எழுதலாம்.ஆனால், நல்லவரோ, கெட்டவரோ நமக்கு தெரிந்த ஒருவர்,பழகிய ஒருவர் ,உறவினரோ ,யாராயிருந்தாலும் எந்த இழப்பும் மனதை மிகவும் பாதிக்கிறது.
சமீபத்தில் மும்பையில் போல் சேலத்தில் கூடிய கூட்டமும் மக்கள் வெள்ளமாக இருக்கிறது.
அவரைப் பற்றி நிறைய எழுதலாமா என்று தோன்றுகிறது.
பார்க்கலாம்.அடுத்த பதிவில்.அவருக்கு என் அஞ்சலி.
அவரை சேலத்து சிங்கம் என்று சொல்வார்கள்.
கார்த்தியும் தன்னை அப்படித்தான் சொல்லிக் கொள்வான்.
என் அஞ்சலி.
கார்த்திக்+அம்மா

2 comments:
எனது அஞ்சலியும்...
சேலத்து சிங்கம் என்று தந்தியில் வசிக்கும் பொழுது என் நினைவினில் வந்ததும் கார்த்தி தான் .
Post a Comment