சிறிய வயதில் செய்த தவறாம். அதற்கு பிறகு 20 வருடங்களாக எந்த தவறும் செய்யவில்லையாம்.அதனால் அவருக்கு தண்டனை தராமல் விடுவித்துவிட வேண்டுமாம்.
அப்படி பார்த்தால் நளினி ,கசாப் ,டெல்லியில் பெண்ணை கற்பழித்த 17 வயது '' சிறுவனும்!!! '' சிறிய வயதுதான். எல்லோரையும் மன்னித்து விடலாம்.
எல்லோரும் சிறு வயதில் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யுங்கள் .அப்புறம் , மிக முக்கியமான விஷயம் சினிமா நடிகராக ஆகி விடுங்கள். ஏனென்றால் சினிமா நட்சத்திரங்கள் என்றால் தெய்வப் பிறவிகள்.அவர்கள் எல்லா சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.
இதில் பெரிய்ய்ய்ய கொடுமை என்னவென்றால் ,தமிழ்நாட்டு பிரச்சினைகளுகேல்லாம் வாயே திறக்காத ஒரு பெரிய நட்சத்திரம் பொன்மொழிகளாக உதிர்த்துள்ளதுதான்.
வாழ்க சஞ்சய் தத் .

2 comments:
/// தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்கெல்லாம் வாயே திறக்காத ஒரு பெரிய நட்சத்திரம் பொன்மொழிகளாக உதிர்த்துள்ளது தான்...///
கொடுமை...
நாட்டில் எவளவோ பிரச்சனைகள் உள்ளன, கொடூரங்கள் நடந்துகொண்டிருகன... அபோழுதில்லாம் தனக்கென இருந்தவர்கள். சட்டத்தால் தண்டிக்க பெற்றவருக்கு சிபாரிசு? என்ன கொடும சரவணா !!
Post a Comment