எங்கும் கார்த்திக் ,எதிலும் கார்த்திக்
நிறைய சினிமா ஹீரோக்கள் பெயர் கார்த்திக்,
ஆபீஸ் தொடர் நாயகன் பெயர் கார்த்திக்.
தந்தி டி ,வி anchor பெயர் கார்த்திக்
gas deliver செய்பவர் பெயர் கார்த்திக்.
phone bill கட்டப் போனால் அங்கும் கார்த்திக்.
......
கார்த்தி கார்த்தி என்று மனம் கதறிக் கொண்டேயிருக்கிறது.

2 comments:
மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்...
:)
Post a Comment