About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/05/12

அன்னையர் தினம் :
என் அன்னை:
என் தாய்
என் அம்மா
அவன் எனக்கா  மகனானான் ?
நான் அவனுக்கு  மகள் ஆனேன்.
என் தாயே,
என் தெய்வமே அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நாம் மீண்டும் தாய் மகனாகப் பிறந்து சேர்ந்து இருக்க வேண்டும்.
இல்லையேல் சொர்க்கத்தில்   (அப்படி ஒன்று இருந்தால் )  உன்னுடன் சேர்ந்து இருக்க வேண்டும்.
கார்த்திக் அம்மா

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா...

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா...

KILLERGEE Devakottai said...

அன்னையே முதல் தெய்வம்.
Killergee
www.killergee.blogspot.com

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

வருகை தந்து ஆறுதல் தரும் அனைவருக்கும் நன்றி.