கார்த்தியும் கோச்சடையானும் :
கார்த்திக்கிற்கு பிடித்த நடிகர் ரஜினி..அவருடைய படம் என்றால் முதல் நாளன்றே பார்க்கும் பழக்கம் உள்ளவன்..
இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கார்த்திக்கிற்கும் ஆசை இருந்தது..குடும்ப பாரம் காரணமாக அந்த ஆசையை தள்ளிப் .போட்டிருந்தது என் செல்லம்.
படம் தொடங்கும் போது கார்த்தி இருந்திரிருந்தால் கண்டிப்பாக இந்த டீமில் அவன் பங்கு நிச்சயம் இருந்திருக்கும்.
வேதனையில் மனம் தள்ளாடுகிறது .
கார்த்திக் அம்மா

1 comment:
i skip watching kochadiyan
Post a Comment