தேர்தல் விழா முடிந்து விட்டது.இனி அடுத்த நாடகங்கள் ஆரம்பிக்கும்.எல்லா M .P க்களும் மந்திரியாக முயற்சிப்பார்.
கொடுத்த வாக்குறுதிகள் செவ்வாய்,சனி கிரகத்திற்கு பறந்து விடும்.
இதற்கு என்ன தீர்வு?
ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பார்கள்.
இருந்தாலும் சொல்வதை சொல்லி வைக்கிறேனே..
மிக அதிக வாக்கு பெற்றவர் M .Pயாக 6 மாதம் இருக்க வேண்டும். அதற்குள் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இல்லையென்றால் அடுத்த 6 மாதத்திற்கு அவருக்கு அடுத்து அதிக வாக்கு பெற்ற அடுத்த வேட்பாளரை M .Pயாக்க வேண்டும்.
அவருக்கும் அதே 6 மாதம்.
அவரும் சரியாக கடமை செய்யவில்லைஎன்றால் அடுத்தவர்.
இப்படி ஒரு system வந்தால் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும்.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள்.
5 வருடம் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற திமிரில்தான் 1000 +2000 கோடி சொத்து சேர்க்கும் வேலையில் இறங்குகின்றனர்.
My suggestion :
Who cares if i record my idea?
Anyhow, i will write my ideas here. The elections being over the next drama will start.All elected M.P s will try to become Ministers.( Not to serve the country)
but to fill up their coffers at least with 1000 or 2000 crores.
Those who voted will have to wait for another 5 years.
THE SOLUTION:
The candidate who secured the maximum votes should be M.P for the first six months.If by the given time if they don't fillup their promises they should quit.
And the next candidate should become the M.P.
Like this without another election for another 5 years the cycle should continue.
This system will instill a fear in their mind and the M.Ps will try to work for the people.
AM I RIGHT ?

1 comment:
exactly! great idea... the election commission can also think like this.
Post a Comment