Tit Bits :
இஸ்கான் கோவில்:
இந்த முறை பெங்களூரு சென்றிருந்த போதுதான் முதல் முறையாக இஸ்கான் சென்றேன்.
கோவில் பார்க்கும் ஆசையிலோ அல்லது கடவுளை (அப்படி ஒருவர் இருந்தால் ) பார்க்கும் ஆசையிலோ அல்ல.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு பெண்மணியுடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது .
உண்மையிலேயே சொல்கிறேன்.வரலாற்றில் படித்தோமே.நம் நாட்டிற்கு வந்தவர்கள் கோவிலை கொள்ளையடித்தார்கள் என்று.
நானாகவே இருந்தாலும் செய்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.
அப்பப்பா ,பிரமிப்பாக இருந்தது.
கடவுள், வழிபாடு என்று எதுவுமே தெய்வீகமாகவே இல்லை.
பார்,பார் எங்கள் செல்வத்தை பாருங்கள். பாருங்கள் என்று ஆர்பரித்துக் கொண்டிருந்தது கோவில்.
பூஜையும் மனதை கவரவில்லை.
அது ஒரு shopping mall போல்தான் இருந்தது.
என் மேல் கோபப்படுபவர்கள் பற்றி நான் கவலை கொள்ளவில்லை.
உண்மையைத்தான் சொல்கிறேன்.
***** *******
Sensodyn paste விளம்பரம்:
அப்பப்பா
தமிழா பேசுகிறார் அந்த அம்மா .ஐயோ கொலை. கொலை. ஏன் நல்ல உச்சரிப்புடன் பேச கூடியவர் யாருமே இல்லையா? ரத்த கொதிப்பு அதிகமாகிறது.
******
இந்த 4 பேர் உட்கார்ந்து பேசுவது என்பது எல்லா தொலைக் காட்சியிலும் தினசரி நிகழ்ச்சியாக உள்ளது.
ஏனப்பா .இந்த 4 முகங்களையே தான் பார்க்க வேண்டுமா?
பேசுகிறார்களா? உரைக்கிறார்களா ? குரைக்கிறார்களா ?
தாங்க முடியவில்லை கார்த்திகா.
உன்னை மறக்க நினைத்துதான் t .v யே பார்க்கிறேன்.
ஆனால் விளம்பரத்தில் உன் பெயர். சினிமாவில் கதாநாயகன் பெயரும் கார்த்தி.
anchor பெயரும் கார்த்தி.
நடிப்பவர் பெயர் கார்த்தி.
கார்த்தி,கார்த்தி,கார்த்தி.
அம்மாவும் கார்த்திக் அம்மா

3 comments:
Can't agree anymore... its only irritation remains watching television nowadays!
சரியான கருத்துக்கள். பல நாட்கள் கழித்து உங்கள் பதிவை பார்க்க சான்ஸ்
கிடைத்தது சந்தோஷம்.Thanks to Jeevan's blog.
dear Patturaj,
thanks for visiting my blog.Its for karththik that i continue this blog started by Karthik in 2002.so that those who read will come to know about him and remember him. thanks.
karthik amma
Post a Comment