அப்பாடா :
ஒரு வழியாக தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்டது.
கிடைத்தது நமக்கு நிம்மதி.
திரும்பிய பக்கமெல்லாம் 4 முகங்களின் படங்கள்.
வெறுப்பாய் இருந்தது.
இனி இந்த ஆட்டமெல்லாம் அடங்கும்.
குறையும்.
கார்கள் பறப்பதென்ன ?
அதெப்படி இந்த அரசியல்வாதிகளின் வேட்டி சட்டை மட்டும் அப்படி வெள்ளை வெளேரென்று மின்னும்?
யார் கட்டும் வரிப் பணம்?
எல்லோரும் பணம் சம்பாதிக்க அவ்வளவு கஷ்டப் படும் போது இவர்களுக்கு மட்டும் எந்த மரத்தில் காய்க்கும்?
குறையட்டும் இவர்கள் எதேச்சதிகாரம்.இன்னும் 70 நாட்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.
கார்த்திக் அம்மா

1 comment:
இவர்கள் செலவு செய்வது கண்டிப்பாக தன் உழைப்பில் வந்தது இல்லை... இந்த வெள்ளை சட்டை கலாச்சாரம் இப்போது மிக அதிகம், கரணம் இவர்கள் நம்பிக்கை... ஆனால் வெளுத்தது எல்லாம் பால் இல்ல.
Post a Comment