நீ ஒருவன்தான் அழகு :
இது ஒரு ரஜினி பட பாடல்.
எந்த படம்?
எந்த வருடம் என்பதெல்லாம் தெரியவில்லை.
ஆனால் அந்த நடிகை
பார்க்கும் எல்லோரையும் ரஜினியாகவே பார்ப்பார்.
இந்த பாடலை பார்த்த நான் கார்த்தியிடம் சொன்னேன்.
'' ராஜா ,நீ u .s போய் விடுவாய்.
இந்த பாட்டில் வரும் பெண் போல் பார்க்கும் எல்லோரையும்
என் கார்த்தி
என்று பைத்தியமாக அலைய போகிறேன் .'' ''
கார்த்தி எப்படியும் U .S ல் தான் வேலை செய்வான் .(அப்போது என் வேலையை விடும் எண்ணம் எனக்கு இல்லை.2017 ல் தான் எனக்கு பணி ஓய்வு .retirement .).
அதனால் நான் இங்குதான் இருப்பேன். கார்த்தியை பிரிந்து பைத்தியமாக அலைவேன் என்ற எண்ணம் இருந்தது.
இப்போதும் அந்த பயம் உள்மனதில் இருந்து கொண்டே இருக்கிறது.
எத்தனை நாள் அறிவு அன்பை ஜெயிக்கும்?
அன்புதான் இறுதியில் வெல்லும்.
கார்த்திக் பைத்தியம்.
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment