பிற ஜாதியினர்??????
கடிவாளமிடா குதிரையாய் மனம் தறி கெட்டு ஓடி ஏதோதோ சிந்தித்துக் கொண்டிருக்கும் போது திடீர் திடீர் என சில சந்தேகங்கள் வரும்.
அப்படித்தான் இந்த சந்தேகமும்.
எப்போது பார்த்தாலும் காதல், கொலை எனற விவகாரத்தில் தலித்,வன்னியர் ,கவுண்டர் , பிராமின் ஜாதிகள் மட்டுமே பேசப் படுகிறதே.
ஏன் ,இந்த முதலியார், செட்டியார் ,ஆசாரியார் போன்ற ஜாதிகள் பெயரையே கேள்விப்படுவதில்லையே?
அவர்களின் பெண்கள் காதல் செய்வதில்லையா?
அல்லது அவர்களின் காதலை இவர்கள் அங்கிகரித்து பிரச்சினை இல்லாமல் முடித்து விடுகின்றனரா?
மண்டபத்திலே யாராவது வந்து என் தலையாய இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன்.
confused
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment