தலித் தலைவர்களே :
உங்களுக்கு ஒரு வேண்டுகோள் :
இன்று செய்தியில் C .A தேர்வில் ஒரு முற்படுத்தப் பட்ட இனத்தை சேர்ந்த இளைஞன் இந்திய அளவில் முதல் இடம் பெற்றுள்ளான்.
மதம் மாறி திருமணம் செய். நம் கரு அனைத்து ஜாதி பெண்கள் வயிற்றில் வளர வேண்டும் என்ற மிக தப்பான ஒரு விஷ கருத்தை உங்கள் இளைஞர்கள் உள்ளத்தில் உருவேற்றி
இன்று அவர்கள் செயல் முழுக்க மதம் மாறி, இனம் மாறி காதல் என்பதோடு மட்டுமே நின்று விட்டதோ என்ற சந்தேகம் வருகிறது.
தலைவர்களே,உங்கள் இளைஞர்களுக்கு தகுந்த கல்வியை அளித்து,நல்ல வேலை வாய்ப்பை பெற்று தந்து சமூகத்தில் உயர் நிலைக்கு செய்யுங்கள்.
நான் ஜாதி வெறி கொண்டவள் அல்ல.
சிறு வயதிலிருந்தே ஜாதி வித்தியாசம் பார்க்காதவள் .
இந்த ஸ்ரீராம் முதல் ரேங்க் வாங்கும் போது நாமும் அதே போல் சாதிப்போம் என்ற எண்ணத்தை உங்கள் இளைஞர்களுக்கு சொல்லுங்கள்.
நம் இனத்திலேயே திருமணம் செய்யலாம்.
கல்வி,வேலை,உயர் பதவி வந்தால் அனைத்து வேறுபாடுகளும் கண்டிப்பாக மறையும்.
உதாரணம்.
நம் சகாயம் I .A .S .
நல்லெண்ணத்தில்
அன்பின்பால்
சொல்லும் கருத்து இது.
செயவீர்களா?
கலா கார்த்திக்
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment