About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/06/24

தமிழ்நாட்டிலிருந்து தேர்வு எழுதியவர்களில் 41% மட்டுமே தேர்ச்சி - கேரள விலிருந்து 79.5% தெலுங்கானா 77% ஆந்திரா 72.93%. Karnataka 72.85%. முதல் 25 ரேங்கில் தமிழகத்திலிருந்து ஒருவரும் பெற வில்லை. 
இது செய்தி.
 தொலைக்காட்சிகளில் கூவி கொண்டிருந்தார்கள்.
குரைத்துக் கொண்டிருந்தார்கள்.
தமிழ்நாடு அரசு பள்ளிகள் 'o ' தான் என்கிறார்கள்.
சரி.தமிழ்நாட்டில் CBSE பள்ளிகள் இல்லவே இல்லையா?????
 தரம் உள்ள வையாக அவை இல்லையா????
அந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் உள்ள ஒரே சிலபசைதானே படித்திருப்பார்கள்????
அப்புறம் ஏன் இந்த நிலை????
என்ன நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் ????????
எல்லோரும் பார்த்து நடுங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு.......
எங்கு போய்க் கொண்டிருக்கிறது?????
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா  

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேறு ஏதேனும் காரணம் (அரசியல்) இருக்குமோ....?

Jeevan said...

நாட்டை ஆள்பவர்களுக்கு தமிழ் நாட்டை ஆள முடியவில்லையே என்ற ஆதங்கத்தை இப்படி தீர்த்து கொள்கிறார்கள்