20000 கோடி ....இவர்களாவது ஏதோதோ தொழில் செய்தார்கள்.
ஆனால் எங்க ஊர்க்காரர் 40000 கோடி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
அடுத்த சந்ததிக்கு ஏதாவது மிச்சம் மீதி இருக்குமா ???????????
...... ...... ......
ஒரு நடிகர் கலாசாரத்தை காப்பாற்றவே நடித்தார் என்று கூவுகிறார்கள்.
நான் விவரம் தெரிந்து சினிமா பார்த்த போது எப்போதும் சிகரெட்டும் மது கிண்ணமும் வைத்து கொண்டுதான் பார்த்திருக்கிறேன்.
அதோடு காதல் காட்ச்சிகளில் காம ரசம் சொட்டும்.
என்ன கலாசாரத்தை காப்பாற்றினார்.
....... ......
எதை எழுதவும் பயமாக இருக்கிறது.
எதோ ஒல்லி சட்டம் குண்டு சட்டம் இருக்கிறதாமே .எதுக்கு வம்பு.
கார்த்தியை பற்றியே எழுதுகிறேனே .இந்த கிழம் புலம்பும் என்று சலித்து கொள்ளாமல் படியுங்களேன்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

1 comment:
காசு வாங்கிக்கிட்டுதானே நடிச்சார் .பின்ன என்ன.கலைசேவை.கலாசார பாதுகாவல்னு கதை
Post a Comment